மலேசியா: சித்திரவதையிலிருந்து மீண்ட தமிழக வாலிபர்
சென்னை:
மலேசியாவுக்கு வேலைக்கு சென்று அங்கு போலீஸாரிடம் சிக்கி சித்திரவதை அனுபவித்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவாலிபர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
மாதம் ரூ. 10,000 சம்பளம் என்று கூறி மலேசியாவுக்கு அனுப்பப்பட்ட தங்கராஜுக்கு, மிளகாய் பொடி அரைக்கும் நிறுவனத்தில்வேலை தரப்பட்டது. அவருக்கு சாப்பாட்டுக்கு மட்டுமே பணம் கொடுக்கப்பட்டது.
இந் நிலையில் அங்கிருந்து தப்ப முயன்றபோது மலேசிய போலீஸாரிடம் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார் தங்கராஜ். அங்குபோலீஸ் சித்திரவதைக்கும் ஆளானார். தங்கராஜை மீட்கக் கோரி அவரது மனைவி சென்னைக்கு வந்து காவல்துறை ஆணையர்நடராஜிடம் புகார் கொடுத்தார்.
இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்க நடராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம்தங்கராஜை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் பலனாக தங்கராஜ் அங்கிருந்து பத்திரமாக மீட்கப்பட்டு சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார். பின்னர் சொந்த ஊருக்குஅவர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications