ராஜகோபால் மீதான வழக்கு: ஜீவஜோதிக்கு பிடிவாரண்ட்
திருத்துறைப்பூண்டி:
ஜீவஜோதியைக் கடத்தியதாக சரவண பவன் அதிபர் ராஜகோபால் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில்ஆஜராகாத ஜீவஜோதி உள்பட 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிடிவாரண்ட் உத்தரவை திருத்துறைப்பூண்டிநீதிமன்றம் பிறப்பித்தது.
கடந்த 6ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை இன்றைக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இன்றைய தினம்நீதிமன்றத்தில் ஆஜராவதாக ஜீவஜோதி, அவரது தந்தை, தாயார் உள்ளிட்ட 4 பேர் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்திருந்தனர்.
இந் நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது ராஜகோபால் உள்ளிட்டோர் மட்டுமே வந்திருந்தனர்.
ஜீவஜோதி குடும்பத்தினர் யாரும் வரவில்லை. இதையடுத்து வழக்கை வரும் ஆகஸ்ட் 11ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகாந்திராஜ், ஜீவஜோதி உள்ளிட்ட 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு கூறி பிடிவாரண்ட் பிறப்பித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications