காவிரி: அதிமுக போராட்டம்- கர்நாடக முதல்வர் கொடும்பாவியை எரிக்க முயற்சி
சென்னை:
கர்நாடகத்திடமிருந்து காவிரி நீரைப் பெற்றுத் தராத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மத்திய அரசுஅலுவலகங்கள் முன்பு அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அதன்படி மாநிலம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இன்று அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னையில் சுங்கத் துறை அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் அமைப்புச் செயலாளர் விசாலாட்சிநெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். குடிசை மாற்று வாரியத் தலைவர் பாலகங்கா, தென் சென்னை மாவட்ட செயலாளர்ஆதி ராஜாராம் உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
கோவையில் கர்நாடக முதல்வர் தரம்சிங்கின் உருவப் பொம்மையை எரிக்க முயன்ற அதிமுகவினரை போலீசார்அப்புறப்படுத்தினர். பஸ் நிலையம் அருகே கொடும்பாவியுடன் வந்த அதிமுகவினரிடம் இருந்து அதை போலீசார் பறிமுதல்செய்தனர். பின்னர் அதிமுகவினரை அங்கிருந்து விரட்டியடித்தனர்.
தமிழகம் முழுவதும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications