வாகனம் ஓட்டும் போது செல்போனில் பேச தடை
சென்னை:
செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர போலீஸ்கமிஷனர் நடராஜ் எச்சரித்துள்ளார்.
விபத்துக்களை குறைக்க போக்குவரத்து போலீஸார் பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டுகுடிபோதையில் வாகனம் ஓட்டியதாக சுமார் 30,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இதுவரை விபத்தில் சிக்கி 300 பேர் இறந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விடக்குறைவு தான். ஆனாலும்விபத்தை குறைக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். சாலை விதிகளை அனைவரும் கடைப்பிடித்தால் விபத்துக்களைகுறைக்கலாம்.
வாகனம் ஓட்டுபவர்கள் செல்போனில் பேசிக்கொண்டே ஓட்டுவதால் தான் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது. இனிமேல்செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இரு சக்கர வாகனங்களில் 2 பேருக்கு மேல் செல்லக்கூடாது. மீறி சென்றால் அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.லைசன்ஸும் ரத்து செய்யப்படும்.
சென்னையில் தீவிரவாதிகள் நடமாட்டம் இல்லை. ஆனாலும் போலீஸார் மாறுவேடங்களில் முக்கிய இடங்களில்தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள். முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுஎன்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications