கேஸ் டேங்கர் லாரி ஸ்டிரைக்: பிரதமருக்கு ஜெ. கடிதம்
சென்னை:
சமையல் கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு போராட்டத்தைமுடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
வேலை நிறுத்தம் காரணமாக மொத்தம் உள்ள 16 கேஸ் நிரப்பும் நிலையங்களில் 13 நிலையங்கள் மூடப்பட்டு விட்டன. இதனால்தமிழகம் முழுவதும் வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் வினியோகம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம்ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 50 லட்சம் வீட்டு உபயோக சிலிண்டர் இணைப்புகள் உள்ளன. இந்த வேலை நிறுத்தம் காரணமாக 50 லட்சம்குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
தற்போதைய வேலை நிறுத்தத்திற்கு, எண்ணை நிறுவனங்கள் மற்றும் லாரி உரிமையாளர்களுக்கு இடையிலான ஊதிய ஒப்பந்தவிவகாரம் தான் காரணம்.
எனவே இந்தப் பிரச்சினையில் உடனடியாக தாங்கள் தலையிட்டு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இதுமிகவும் அவசரமாகும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications