ஈரோடு: இலங்கை அகதிகள் முகாம்களில் போலீஸார் சோதனை
ஈரோடு:
ஈரோட்டில் 3 இலங்கை அகதிகள் முகாமில் இன்று அதிகாலை போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த முகாம்களில் கடந்த மாதம் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அனுமதிக்கப்பட்டவர்ளை விட கூடுதல்நபர்கள் முகாம்களில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அனுமதிக்கப்பட்டவர்களை விட கூடுதலாக யாரும்தங்கக்கூடாது என்று போலீஸார் எச்சரித்தனர்.
இந் நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் ஈரோடு எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உத்தரவின்பேரில் 3 முகாம்களிலும் திடீர் சோதனை நடத்தப்பட்டது. ஒவ்வொரு முகாம்களிலும் சுமார் 50 போலீஸார் இந்த சோதனையில்ஈடுபட்டனர்.
முகாம்களில் குறிப்பிட்டவர்களைத் தவிர கூடுதலாக யாராவது தங்கியிருக்கிறார்களா, புதியவர்கள் யாராவது முகாம்களுக்குவந்து செல்கிறார்களா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
போலீஸாருடன் வருவாய்த்துறை அதிகாரிகளும் இந்த சோதனையில் ஈடுபட்டனர். அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய இந்தசோதனை காலை 9 மணி வரை 5 மணி நேரம் இந்த சோதனை நடந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications