லண்டன்: இந்திய பெட்டிகளில் வந்த குண்டுகள்
லண்டன்:
கடந்த வாரம் லண்டனில் நடந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பெட்டிகளில்வைத்து கொண்டு வரப்பட்டுள்ளது என்று லண்டன் போலீஸார் கூறியுள்ளனர்.
இந் நிலையில் கடந்த வாரம் மீண்டும் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் உயிர்ச் சேதம் எதுவும்ஏற்படவில்லை. இந்த குண்டு வெடிப்பு குறித்து லண்டன் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் கடந்த வாரம் நடந்த தாக்குதலின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டபெட்டிகளில் வைத்து லண்டன் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து லண்டன் நகர துணை போலீஸ் கமிஷனர் பீட்டர் கிளார்க் கூறுகையில், கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலுக்குபயன்படுத்தப்பட்ட 5 வெடிகுண்டுகளும் டப்பர்வேர் எனப்படும் வெள்ளை நிற மூடியுடன் கூடிய பிளாஸ்டிக் பெட்டிகளில்கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தப் பெட்டிகள் அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை ஆகும். இது போல இந்தியாவில் தயாரான ஏராளமானபெட்டிகள் இங்கிலாந்தில் சுமார் 100 கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பெட்டிகளை யார் வாங்கினார்கள் என்பது குறித்து நாங்கள் தீவிரமாக விசாரித்து வருகிறோம் என்றார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications