சிவகாசியில் மீண்டும் பட்டாசு விபத்து: 10 பெண்கள் படுகாயம்
சிவகாசி:
சிவகாசி அருகே நேற்று மீண்டும் பட்டாசு தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பெண்கள் படுகாயம்அடைந்தனர். நூற்றுக்கணக்கானோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந் நிலையில் நேற்று சிவகாசி அருகே அருக்கன்குளம் என்ற இடத்தில் பட்டாசுத் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்துஏற்பட்டது. அருக்கன்குளம் பகுதியில் உள்ள ஒரு பட்டாசுத் தொழிற்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டது.
இதில் தொழிற்சாலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் 10 பெண்கள் படுகாயம்அடைந்தனர். அனைவரும் உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. நூற்றுக்கணக்கான ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர்தப்பினர்.
சிவகாசி பகுதியில் அடுத்தடுத்து பட்டாசு தொழிற்சாலைகளில் விபத்துக்கள் நடப்பது தொழிலாளர்கள் மத்தியிலும்,பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
பட்டாசுத் தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தவேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications