சொத்துக் குவிப்பு வழக்கு: தன்னையும் விடுவிக்க கோருகிறார் தினகரன்
திருப்பூர்:
திருப்பூரில் சாயப்பட்டறைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள விவகாரத்தில் தமிழக அரசு மெளனம்சாதிப்பதைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த முழுஅடைப்பு காரணமாக திருப்பூரில் இன்று இயல்பு நிலை பாதித்தது.
இந் நிலையில் இப்பிரச்சினையில் தமிழக அரசு தலையிட்டு சாயப்பட்டறைகளுக்கு உதவ தவறி விட்டதாக சாயப்பட்டறைஅதிபர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் திருப்பூரில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களின்பிரதிநிதிகள் கூடிப் பேசி திருப்பூரில் 24 மணி நேர முழு அடைப்பு நடத்துவதென முடிவு செய்தனர்.
அதன்படி இன்று காலை 6 மணிக்கு முழு அடைப்பு தொடங்கியது. முழு அடைப்பையொட்டி கடைகள், வணிகநிறுவனங்கள், தனியார்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பேருந்துப் போக்குவரத்தும் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள சாயப்பட்டறைகள், துணி நிறுவனங்கள், ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள்உள்ளிட்டவையும் மூடப்பட்டுள்ளன. நாளை காலை 6 மணி வரை இந்த முழு அடைப்பு நடக்கிறது. முழுஅடைப்பையொட்டி திருப்பூர் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications