டெல்லி ரயிலில் குண்டு வெடிப்பு: 12 பேர் பலி
சுல்தான்பூர்:
பாட்னா-டெல்லி ரயிலில் குண்டு வெடித்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்தது. 52 பேர் படுகாயங்களுடன்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 12 பேர் பலியாகி விட்டனர். 52 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் உடனடியாக பட்லாபூர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 20 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
குண்டு வெடிப்பு நடந்த இடத்தை ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பார்வையிட்டார். இந்த சம்பவம் தொடர்பாகரயில்வே பாதுகாப்பு கமிஷனர், மத்திய மற்றும் மாநில அரசுகள் விசாரணை நடத்தும் என்று அவர் கூறினார்.
இதற்கிடையே தன்பாத்- கயா ரயிலில் 22 நாட்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக லாலு தெரிவித்தார்.
குண்டு வெடிப்பில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்என்று உத்திரபிரதேச மாநில முதல்வர் முலாயம் சிங் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications