தமிழகத்திற்கு உரிய நீர் கிடைக்கும்: தரம்சிங்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்புப்படி தமிழகத்திற்கு உரிய நீர் திறந்து விடப்படும் என்று கர்நாடக முதல்வர்தரம்சிங் கூறியுள்ளார்.
இதன்படி, காவிரி நீரில் தமிழகத்தின் பங்கான 52 டிஎம்சி நீரில், இதுவரை 27 டிஎம்சி நீரை நாங்கள் கொடுத்து விட்டோம்.மீதமுள்ள தண்ணீரும் இன்னும் ஒரு மாத காலத்தில் கொடுக்கப்பட்டு விடும்.
இப்பிரச்சினை தொடர்பாக அதிமுக நடத்திய போராட்டம் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. தமிழக விவசாயிகளின்நலனையும் நாங்கள் மதிக்கிறோம்.
அதேசமயம், எங்களது விவசாயிகளை விட்டுக் கொடுத்து விட முடியாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்தரம்சிங்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications