அதிமுக உண்ணாவிரதம் ஒரு நாடகம்: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரிப் பிரச்சினைக்காக அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியுள்ளது கண்துடைப்பு நாடகம் என்று திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
கடந்த 13ம் தேதி திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒன்று கூடி காவிரிப் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு விரைந்துநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் போட்ட பிறகே இந்தப் பிரச்சினையில் முதல்வர் ஜெயலலிதா கண் விழித்துக்கொண்டார்.
ஜெயலலிதா பிரதமரை சந்திப்பதற்கு முன்பே திமுக கூட்டணித் தலைவர்கள் பிரதமரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்ததுகுறிப்பிடத்தக்கது.
திமுக கூட்டணியினர் பிரதமரிடம் மனு கொடுத்தது கண் துடைப்பு நாடகம் என்று ஜெயலலிதா கூறியிருப்பது அவரதுஆத்திரத்தையே காட்டுகிறது. உண்மையில் அதிமுகவினர் நடத்தியுள்ள உண்ணாவிரதப் போராட்டம் தான் முகம் துடைப்புநாடகம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications