நடிகர் நாகார்ஜூனா தொழிற்சாலையில் கொள்ளை முயற்சி!
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவுக்குச் சொந்தமான தொழிற்சாலையில் கொள்ளையடிக்கமுயன்ற கும்பலை காவலாளிகள் துப்பாக்கியால் சுட்டு விரட்டினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம் அருகே புதுச்சத்திரம் என்ற இடத்தில் உள்ள தொழிற்பேட்டையில் நடிகர் நாகார்ஜூனா ரூ. 200 கோடி மதிப்பில் புதியதொழிற்சாலை ஒன்றை கட்டி வருகிறார். இதன் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக செங்கல், இரும்புக்கம்பிகள், சிமெண்ட் மூடைகள் உள்ளிட்டவை அங்கு வைக்கப்பட்டுள்ளன.இந்த தொழிற்சாலைக்கு புதன்கிழமை நள்ளிரவில் ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே புகுந்தது. அங்கிருந்தகட்டுமானப் பொருட்களை அக்கும்பல் கொள்ளையடிக்க முயன்றது.
இதையடுத்து அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த நேபாள கூர்க்காக்களான பஜாம், ராஜீவன் வர்மா ஆகிய இருவரும்தங்களிடமிருந்த துப்பாக்கிகளால் கொள்ளைக் கும்பலை நோக்கி சரமாரியாக சுட்டனர்.
இதையடுத்து கொள்ளைக் கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. துப்பாக்கிச் சப்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தில் இருந்தபொதுமக்கள் விரைந்து வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தொழிற்சாலை மேலாளர் பன்னீர் செல்வம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications