காவிரி: பிரதமருடன் ராமதாஸ் தனி சந்திப்பு!
டெல்லி:
பிரதமர் மன்மோகன் சிங்கை தனியாக சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், காவிரியில் தமிழகத்திற்குரிய நீரை கர்நாடக அரசுதிறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இந் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்திற்கு சென்றுசந்தித்தார். அப்போது காவிரிப் பிரச்சினை தொடர்பாக பிரதமரிடம் விவாதித்தார்.
தமிழகத்திற்குரிய நீரை கர்நாடக அரசு திறந்து விட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்மோகன் சிங்கிடம்அப்போது ராமதாஸ் கோரிக்கை விடுத்தார். அதைக் கேட்டுக் கொண்ட மன்மோகன் சிங், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக ராமதாஸிடம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் ராமதாஸ் சென்று சந்தித்து இதே பிரச்சினை குறித்துப் பேசினார்.
இந்த சந்திப்புகளின் போது ராமதாஸின் மகனும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான அன்புமணி, ரயில்வே இணைஅமைச்சர் ஆர்.வேலு, எம்.பிக்கள் ஏ.கே.மூர்த்தி, புதுவை ராமதாஸ், பொன்னுச்சாமி, டாக்டர் தன்ராஜ், செந்தில் ஆகியோரும்உடனிருந்தனர்.
காவிரிப் பிரச்சினை தொடர்பாக ராமதாஸ் தனி அணியாக சென்று பிரதமரையும், சோனியாவையும் சந்தித்துள்ளது திமுகவட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications