காவிரி: மத்திய அரசிடம் உறுதி வேண்டும் - வைகோ
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரை திறந்து விடுமாறு கர்நாடக அரசிடம், மத்திய அரசு உறுதியாக வலியுறுத்த வேண்டும்என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நடுவர் மன்றங்களின் தீர்ப்புகளை அமல்படுத்தும் அதிகாரம் மாநிலஅரசுகளிடம் இருப்பதை விட மத்திய அரசிடமே இருக்க வேண்டும். அப்போது தான் காவிரி பிரச்சினை போன்றவற்றில் ஒருதரப்பு கடுமையாக பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியும். இதற்காக சட்டத் திருத்தம் கூட கொண்டு வரலாம்.கர்நாடக அரசின் தாமதம் காரணமாக தமிழக காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளால் சரியாக மகசூல் பெற முடியாத நிலைஏற்பட்டுள்ளது. எனவே கர்நாடகம் விரைவாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என அம்மாநில அரசை மத்திய அரசுஉறுதியுடன் வலியுறுத்த வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதா பிரதமரை சந்தித்த போது தனது கண்டனத்தைத் தெரிவிக்காமல் சென்னைக்கு வந்த பிறகு பிரதமரைகுறை கூறிப் பேசுகிறார், உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவிக்கிறார்.
அதை ஏன் அவர் டெல்லியில் செய்யவில்லை? இன்னும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாதது ஏன் என்பதையும் அவர்விளக்க வேண்டும் என்றார் வைகோ.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications