ஏறியது போதை; மாறினார் மைக் டைசனாக, கடித்துத் துப்பினார் காதை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கொத்தனாரின் காதை கடித்துத் துப்பிய இன்னொரு கொத்தனாரை போலீஸார் கைதுசெய்தனர்.
சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் முருகன். இவர் ஒரு கொத்தனார். இவருக்கும் சக கொத்தனாரான மூர்த்தி என்பவருக்கும்முன்விரோதம் இருந்து வந்தது.இந் நிலையில், இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றி இருவரும்அடிதடியில் இறங்கினர். இதில் கோபத்தின் உச்சிக்குச் சென்ற முருகன், மூர்த்தியின் வலது காதைப் பிடித்து கடித்தார்.
இதில் காதின் ஒரு பகுதி பிய்ந்து போனது. பிய்த்து எடுத்த பகுதியை துப்பி விட்டு முருகன் அங்கிருந்து தப்பினார். பிய்ந்தகாதுடன் மூர்த்தி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்குக் கொண்டு போகப்பட்டார். முருகனை போலீஸார் கைது செய்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications