இட ஒதுக்கீடு: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
சென்னை:
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பிரதமர்மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பிரதமருக்கு கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்மக்களின் இட ஒதுக்கீடு மசோதா 2004ம் ஆண்டில் லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இட ஓதுக்கீடு மசோதாவை அறிமுகம்செய்தது. ஆனால், மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி.எஸ், ஐ.ஐ.எம்.எஸ்., மற்றும் சட்டப் பல்கலைக் கழகங்களில்பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வில்லை.
தேவைப்பட்டால் இட ஒதுக்கீடு மசோதாவை பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பயன் அடையும் வகையில் மாற்றி அமைக்கவேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவருக்கு இட ஒதுக்கீடுசெய்யப்பட வேண்டும்.
அதற்காக, சமூக நீதி கொள்கை அடிப்படையில் திமுக போராடி வருகிறது. இது திமுக வின் தேர்தல் வாக்குறுதியாகும். அரசுஉதவி பெற்று நடத்தப்படும் தனியார் நிறுவனங்களிலும் அரசின் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றுகுறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும், மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் மீராகுமார்ஆகியோருக்கும் கருணாநிதி அனுப்பியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications