இந்தியாவிடமிருந்து வாடகைக்கு ஹெலிகாப்டர் வாங்கும் இலங்கை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கை விமானப் படை இந்தியாவிடமிருந்து இரண்டு எம்ஐ-26 ரக ஹெலிகாப்டர்களை குத்தகைக்கு கேட்டுள்ளது என்றுஇலங்கை விமானப் படை தலைவர் டோனல் பெரைரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து டோனல் பெரைரா கூறுகையில், ஒரு அரசு இன்னொரு நாட்டு அரசிடம் கேட்கும் உதவியின் அடிப்படையில்போக்குவரத்துக்குப் பயன்படும் அதிக சுமை ஏற்றிச் செல்லக்கூடிய எம்ஐ- 26 ரக ஹெலிகாப்டர்களை வாடகைக்குகேட்டுள்ளோம்.இதன் மூலம் கொழும்புக்கும், சீரமைப்புப் பணிகள் நடைபெறும் பலாலிக்கும் இடையே 750 ராணுவ வீரர்களை தினமும் ஏற்றிச்செல்ல முடியும்.
பலாலி விமான தளத்தில் பழுது பார்க்கும் பணி முடியும் வரையில் அங்கு விமானங்களை கொண்டு செல்ல முடியாது என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications