திருச்சி- கொழும்பு விமானம்: ஏர் சஹாரா அறிமுகம்
திருச்சி:
திருச்சி- கொழும்பு இடையே நவம்பர் மாதம் முதல் விமானம் இயக்கப்படும் என்று ஏர் சஹாரா நிறுவன அதிகாரி திருச்சியில்தெரிவித்தார்.
திருச்சியில் ஏர் சஹாரா விமான நிறுவனத்தின் அலுவலக திறப்பு விழா இன்று நடந்தது. இதில் ஏர் சஹாரா நிறுவனத்தின்முதுநிலை துணைத் தலைவர் தாமோதரன் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், சஹாரா ஏர்லைன்ஸ் நிறுவனம் தற்போது 23 நகரங்களுக்கு விமான சேவையைநடத்தி வருகிறது. சென்னை- கொழும்பு இடையே செல்லும் விமானம் கொழும்பில் சுமார் 4 மணி நேரம் நிற்கிறது.
இந்த இடைப்பட்ட நேரத்தைப் பயன்படுத்தி கொழும்பு- திருச்சி இடையே சர்வீஸ் நடத்த முடிவு செய்துள்ளோம். வருகிறநவம்பர் மாத இறுதிக்குள் திருச்சியில் இருந்து கொழும்பிற்கு விமானம் இயக்கப்படும்.
திருச்சியில் இருந்து கொழும்பிற்கு ஏற்கனவே ஏர் லங்கா சேவையை நடத்தி வந்தாலும் எங்களது சேவைக்கு மக்களிடம் நல்லவரவேற்பு இருக்கும் என்று கருதுகிறோம். மேலும் சென்னை- கோலாலம்பூர் இடையே அடுத்த (செப்டம்பர்) மாதம் முதல்விமானம் இயக்க உள்ளோம்.
இதே போன்று டெல்லியில் இருந்து லண்டன், சிகாகோ ஆகிய நகரங்களுக்கும் நவம்பர் மாதம் முதல் சர்வீஸ் நடத்ததீர்மானித்துள்ளோம். இதற்காக கூடுதலாக 14 விமானங்களை குத்தகைக்கு எடுக்க உள்ளோம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications