39 தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு
சென்னை:
சென்னை உள்ளிட்ட 6 மாநகராட்சிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 39 சட்டசபைத் தொகுதிகளின் வரைவுவாக்காளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்படுகிறது.
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இதில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி,சேலம், திருநெல்வேலி ஆகிய 6 மாநகராட்சிப் பகுதிகளில் அடங்கியுள்ள தொகுதிகள்,சென்னை எம்.பி. தொகுதிகளுக்குட்பட்ட சட்டசபைத் தொகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி சட்டசபைத் தொகுதிகள் ஆகியவற்றில்முதல் கட்டமாக வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி முடிவடைந்துள்ளது. இதையடுத்து இந்த 39 தொகுதிகளின் வரைவுவாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.
பெயர் சேர்ப்பது, நீக்கம் செய்வது உள்ளிட்ட திருத்தங்கள் இருந்தால் வருகிற 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின்னர் இறுதிப் பட்டியல் செப்டம்பர் 15ம் தேதி வெளியிடப்படும்.
சென்னை மாநகராட்சி அலுவலகம், தபால் நிலையங்கள், வாக்குச் சாவடிகள், நகராட்சி மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்களில்வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டிருக்கும்.
இம்மாதம் 16ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பட்டியலை பொதுமக்கள் பார்வையிடலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications