ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் அருகே ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை தடம் புரண்டது. இதையடுத்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
சென்னையிலிருந்து நேற்று இரவு 9 மணியளவில் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல புறப்பட்டு சென்றது. இன்றுஅதிகாலை 4 மணியளவில் தர்மபுரி, சேலம் இடையே சென்று கொண்டிருந்தது.லோகூர் என்ற இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த போது ரயிலின் இரண்டாவது பெட்டி எதிர்பாராதவிதமாக தடம்புரண்டது. இது குறித்து அறிந்ததும் ரயில்வே அதிகாரிகளும், மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பயணிகள் யாரும் காயமடையவில்லை. இந்த விபத்து காரணமாக அந்த ரயில் பாதையில் போக்குவரத்துதடைபட்டுள்ளது. போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இன்றே போக்குவரத்து சீரமைக்கப்பட்டு விடும் என்று பாலக்காடு கோட்ட ரயில்வே கூடுதல் மேலாளர் சிவானந்தம் தெரிவித்தார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications