வேலூர் திமுக மாநாடு: ஏற்பாடுகள் தீவிரம்
வேலூர்:
வேலூரில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள திமுக மண்டல மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. திமுக தலைவர் கருணாநிதி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுபேசுகிறார்கள்.
வேலூர், திருவண்ணாமலை தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை இணைத்து நடத்தப்படும் வேலூர் மண்டல திமுகமாநாடு வருகிற 27, 28 ஆகிய தேதிகளில் வேலூரில் நடைபெறுகிறது.இதையொட்டி மாநாட்டுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. பந்தல் அமைக்கும் பணியில் 100 தொழிலாளர்கள்ஈடுபட்டுள்ளனர். சுமார் 900 அடி நீளத்திலும், 700 அடி அகலத்திலும் பந்தல் போடப்படுகிறது. இந்த பந்தல் எளிதில்தீப்பிடிக்காத வகையில் அமைக்கப்படுகிறது.
மழை பெய்தால் ஒழுகாத அளவிற்கு பந்தலின் மேற்கூரையில் இரும்புத் தகடுகள் அமைக்கப்படுகின்றன. பந்தலில் தஞ்சாவூர்கலை நுணுக்கத்தோடு அலங்கார வேலைப்பாடுகளும் செய்யப்படுகின்றன.
மேடையில் கான்கிரீட் அமைக்கும் பணிகள் முடிவடைந்து விட்டன. கருணாநிதி மேடைக்கு காரிலேயே சென்று இறங்கும்வகையில் சரிவுப் பாதை அமைக்கப்படுகிறது.
கோட்டை நுழைவு வாயில் போன்று மாநாட்டின் முகப்பு அமைக்கப்படுகிறது. நுழைவு வாயிலின் மத்தியில் 50 அடி உயரமுள்ளதிருவள்ளுவர் சிலை அமைக்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications