40 லட்சம் புதிய பிஎஸ்என்எல் மொபைல் போன் இணைப்புகள்: மாறன்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பிஎஸ்என்எல் சார்பில் 40 லட்சம் புதிய மொபைல் போன் இணைப்புகள்வழங்கப்படவுள்ளன.
இதற்கான பிரமாண்ட விழா வரும் புதன்கிழமை சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடக்கிறது. இதில்கர்நாடக முதல்வர் தரம் சிங், பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி, மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன்,மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.இது குறிக்கு மாறன் இன்று நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழகம், கர்நாடகம், பாண்டிச்சேரி, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இந்த 40 லட்சம் இணைப்புகளும் பகிர்ந்துஅளிக்கப்படும். பிஎஸ்என்எல் மொபைல் இணைப்புகளைப் பெற நாடு முழுவதும் பெரும் போட்டி நிலவுகிறது என்றார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications