சேது சமுத்திர திட்டம்: இலங்கையின் கவலை
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சேது சமுத்திரத் திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என இந்தியாவிடம் இலங்கை கவலை தெரிவித்துள்ளதாகவெளியுறவுத்துறை இணையமைச்சர் அகமத் தெரிவித்தார்.
மக்களவையில் பேசிய அவர்,
சேது சமுத்திரத் திட்டத்தால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து சில பிரச்சனைகளை இலங்கை கிளப்பியுள்ளது.இதையடுத்து இத் திட்டத்தின் சுற்றுச் சூழல் தாக்கம் குறித்த விவரங்களை அந் நாட்டுக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இத் திட்டத்தின் விவரங்களைப் பெற இலங்கை அரசின் நிபுணர்கள் குழு இரண்டு முறை இந்தியா வந்து சென்றுள்ளனர்.அவர்களுடன் சுற்றுச்சூழல் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications