ஜெயலட்சுமி மீதான விபச்சார வழக்கு: 4 போலீஸ் அதிகாரிகள் விடுதலை!
திருநெல்வேலி:
டி.எஸ்.பி. ராஜசேகரின் தூண்டுதலின் பேரில், ஜெயலட்சுமி மீது பொய்யாக விபச்சார வழக்குப் போட்டு கைது செய்யதாகநெல்லை போலீஸார் மீது சிபிஐ தொடர்ந்த வழக்கை திருநெல்வேலி குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஜெயலட்சுமி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், டி.எஸ்.பி. ராஜசேகர் தூண்டுதலின்பேரில், நெல்லை இன்ஸ்பெக்டர் ஜான்ரோஸ், சப்-இன்ஸ்பெக்டர்கள் விக்னேஸ்வரன், சண்முகவேல் ஆகியோர் தன் மீதுவிபச்சார வழக்குப் போட்ட கைது செய்ததாக புகார் கூறியிருந்தார்.இந்தப் புகாரை விசாரிக்குமாறு சிபிஐக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த விசாரணையின்அடிப்படையில் நெல்லை 4வது குற்றவியல் நீதிமன்றத்தில், ராஜசேகர், ஜான் ரோஸ், விக்னேஸ்வரன், சண்முகவேல் ஆகியோர்மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவதானு, நான்கு பேர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கும் போதிய ஆதாரம் இல்லை என்று கூறிஅவர்களை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
இதன் மூலம் 4 காவல்துறை அதிகாரிகளும் விடுதலை ஆகியுள்ளனர். ஜெயலட்சுமி தொடர்பான வழக்கு ஒன்றில்வழங்கப்பட்டிருக்கும் முதல் தீர்ப்பு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications