புலிகளுடன் விரைவில் பேச்சு: இலங்கை அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கையில் விரைவில் விடுதலைப் புலிகளுக்கும், அரசுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் எனஇலங்கை வீட்டு வசதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறை அமைச்சர் முத்து சிவலிங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முத்து சிவலிங்கம் சென்னை வழியாக இலங்கை திரும்பினார்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கிப் போய் விடவில்லை. விரைவில் அதை மீண்டும் தொடங்க வேண்டியசூழ்நிலையில் அரசு உள்ளது. லட்சுமண் கதிர்காமர் படுகொலை சம்பவத்தால் அமைதிப் பேச்சுவார்த்தையில் பாதிப்பு ஏற்படாது.தொடர்ந்து அது நடக்கும்.
விரைவிலேயே பேச்சுவார்த்தையை தொடங்க இரு தரப்பினரும் தயாராகவே உள்ளோம் என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications