சுனாமி நிதி முறைகேடு: அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
சென்னை நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே புஷ்பவனம் கிராமத்தில் சுனாமி நிவாரண நிதியில் முறைகேடு நடந்ததாககூறப்படும் புகார் குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
புஷ்பவனம் கிராமம் கடந்த சுனாமி அலைத் தாக்குதலில் பெரும் சேத்தைத் சந்தித்தது. இக்கிராமத்தைச் சேர்ந்த 1805 பேர்கடுமையாக பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு சுனாமி நிவாரண நிதி சரியாக வினியோகிக்கப்படவில்லை.இதுதொடர்பாக இக்கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கோவிந்தராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தார். அதில், புஷ்பவனம் கிராமத்தில் சுனாமி நிதி சரிவர வினியோகிக்கப்படவில்லை. பாரபட்சம்காட்டப்படுகிறது. நிதியைக் கையாளுதலில் பெருமளவு முறைகேடும் நடந்துள்ளது. எனவே இதுகுறித்து விசாரிக்க வேண்டும்என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.ருகேசன், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழக அரசின் வருவாய்த்துறைஆணையர், நாகை மாவட்ட ஆட்சித் தலைவர், வேதாரண்யம் தாசில்தார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications