மேலும் ஒரு சாலைப் பணியாளர் சாவு
வேலூர்:
வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே சாலைப் பணியாளர் ஒருவர் வறுமையின் கொடுமையால் மரணமடைந்தார். இதன் மூலம்வேலை பறிபோனதையடுத்து பலியான சாலைப் பணியாளர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் சாலைப் பராமரிப்புப் பணிகளுக்காக 10,000 சாலைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதிமுகஆட்சிக்கு வந்ததும், சாலைப் பணியாளர்கள் 10,000 பேரும் ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.மீண்டும் வேலை தரக் கோரி சாலைப் பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னைஉயர்நீதிமன்றத்தில் அவர்கள் தொடர்ந்த வழக்கில் சாலைப் பணியாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
இருப்பினும் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளதால், இன்னும் வேலைதருவது தொடர்பாக அரசு எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளது.
இந் நிலையில் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களாலும் இதுவரை 70 சாலைப் பணியாளர்கள்பலியாகியுள்ளனர். தற்போது மேலும் ஒரு சாலைப் பணியாளர் இறந்துள்ளார்.
வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவரான பாபு வேலை பறிபோனதால் குடும்பம் நடத்த முடியாமல்வறுமையால் இறந்தாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர். அவருக்கு வயது 45.
சாலைப் பணியாளர்கள் தொடர்ந்து இறந்து வருவதால் தங்களது போராட்டத்தைத் தீவிரப்படுத்த சாலைப் பணியாளர்கள் சங்கம்முடிவெடுத்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications