இலங்கையின் புதிய வெளியுறவு அமைச்சர் நாளை இந்தியா வருகை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அருணா பண்டாரநாயகே நாளை இந்தியாவருகிறார்.
கதிர்காமரின் படுகொலையையடுத்து அந்தப் பதவியில் அருணாவை நியமித்துள்ளார் அதிபர் சந்திரிகா.
இந்தப் பதவியில் அமர்ந்த பின் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக அருணா பண்டாரநாயகே நாளை டெல்லி வருகிறார்.பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங் உள்ளிட்டோரை அவர் சந்திக்கிறார்.












Click it and Unblock the Notifications