ஆசிரியை மீனாட்சி வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கில், உண்மை அறியும் சோதனை முடிவுகள் வெளிவருவதில் தாமதம்நிலவுவதாக சிபிசிஐடி போலீஸார் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணைசெப்டம்பர் 30ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மீனாட்சி காணாமப் போன வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி போலீஸார் இந்தவழக்கு தொடர்பான தங்களது அறிக்கையை இன்று தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றக கிளை கெடுநிர்ணயித்திருந்தது.இந் நிலையில் இன்று சிபிசிஐடி போலீஸார் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், மீனாட்சியின் கணவர் ஜோதி ராமலிங்கம், குளித்தலை அதிமுக எம்.எல்.ஏ. பாப்பா சுந்தரம் உள்ளிட்டோரிடம்பெங்களூரில் லை-டிடெக்டர் மூலம் உண்மை அறியும் சோதனை நடத்தப்பட்டது.
இச் சோதனையின் முடிவுகள் வருவதில் தாமதம் நிலவுகிறது. எனவே விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றுகோரப்பட்டிருந்தது.
இதை ஏற்ற நீதிபதிகள், வரும் செப்டம்பர் 30ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications