ஒரு 10 சீட் இருந்தா குடுங்கப்பா...மூ.மு.க!
Subscribe to Oneindia Tamil
மதுரை:
சட்டசபைத் தேர்தலில் 10 தொகுதிகளை ஒதுக்குமாறு அதிமுகவை கேட்டுக் கொள்வோம் என்று மூவேந்தர்முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் கூறியுள்ளார்.
முல்லைப் பெரியார் அணையின் உயரத்தை 152 அடியாக உயர்த்தக் கோரி மதுரை மாவட்டம் கீழவளவுகிராமத்திலிருந்து கம்பம் வரை ஸ்ரீதர் வாண்டையார் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.மதுரை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த பத்து ஆண்டுகளாகவே நாங்கள் அதிமுகவுடன்கூட்டணி வைத்துள்ளோம் (அப்படியா?). இதுவரை நடந்த தேர்தல்களில் அதிமுகவுக்காக அனைத்துத்தொகுதிகளிலும் தீவிரப் பிரசாரம் செய்துள்ளோம்.
தமிழகம் முழுவதும் 72 சட்டசபைத் தொகுதிகள், 12 எம்.பி தொகுதிகளில் எங்களுக்கு ஓட்டு வங்கி உள்ளது.இவை அனைத்துமே அதிமுகவுக்கே சென்று வருகின்றன. எனவே வருகிற சட்டசபைத் தேர்தலில் 10தொகுதிகளை அதிமுகவிடம் கேட்போம்.
முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக 1,000 பேருடன் டெல்லி சென்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ளமகாத்மா காந்தி சிலை முன் உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம் என்று மிரட்டினார் வாண்டையார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications