ஓ.பி. மகனுக்கு ஜெ. தலைமையில் திருமணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் திருமணத்தை முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர்5ம் தேதி சென்னையில் நடத்தி வைக்கிறார்.
பன்னீர்செல்வத்தின் மகன் ப.ரவீந்தரநாத்குமார் எம்.பி.ஏ. பட்டதாரியாவார். அவருக்கும் திண்டுக்கல் மாவட்டஎஸ்.பி. கந்தசாமியின் மகளான ஆனந்திக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.இவர்களது திருமணம் சென்னையில் செப்டம்பர் 5ம் தேதி நடைபெறுகிறது.
கலைவாணர் அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்தத் திருமணத்தை முதல்வர் ஜெயலலிதா தலைமைதாங்கி நடத்தி வைக்கிறார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications