பெரு: சூறாவளியில் சிக்கி விழுந்த விமானம்- 41 பேர் பலி, 51 பேர் உயிர் தப்பினர்
லிமா:
தென் அமெரிக்காவின் பெரு நாட்டில் அமேசான் காட்டுப் பகுதியில் போயிங் விமானம் விழுந்து நொறுங்கியதில் 41 பேர்பலியாகிவிட்டனர். 56 பேர் படுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
பெரு நாட்டின் டான்ஸ் ஏர்லைன்சுக்குச் சொந்தமான அந்த போயிங் 737-200 ரக விமானம் பெரு தலைநகர் லிமாவில் இருந்துவந்து கொண்டிருந்தது. அமேசான் காட்டுப் பகுதியில் உள்ள நகரமான புகால்பா என்ற இடத்தில் தரையிறங்க இருந்தது.ஆனால், விமான நிலையத்தை நெருங்கியபோது அந்த விமானம் திடீரென வீசிய மிக பயங்கரமான சூறாவளியில் சிக்கிக்கொண்டது.
இதில் அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. ஆனாலும் விமானத்தை எப்படியாவது அப் பகுதியில் மரங்கள் இல்லாதகரடுமுரடான புல் வெளியில் தரையிறக்க விமானி முயன்றார். அவ்வாறு தரையிறங்கியபோது அந்த விமானம் தரையில் மோதிஇரண்டாகப் பிளந்தது.
இதில் 41 பயணிகள் பலியாகிவிட்டனர். விமான சிப்பந்திகள் 7 பேர் உள்பட 51 பலத்த காயங்கள், எலும்பு முறிவுகளுடன் உயிர்தப்பிவிட்டனர். சிலர் சிறிய காயம் கூட இல்லாமல் தப்பியுள்ளனர்.
கடந்த 12 ஆண்டுகளில் விபத்துக்குள்ளாகியுள்ள 6வது டேன்ஸ் நிறுவனம் விமானம் இது. கடந்த ஒரு மாதத்தில் உலகம்முழுவதும் நடந்துள்ள 7வது பெரிய விமான விபத்து இது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications