தமிழகத்தில் வறுமைக் கோட்டில் வாழ்வோர் 1.3 கோடி பேர்
டெல்லி:
தமிழகத்தில் 1.3 கோடி பேர் வறுமைக் கோட்டில் கீழ் மிகவும் நொடிந்து போய் வாழ்ந்து வருவதாக நாடாளுமன்றத்தில்தெரிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் 26 கோடி பேர் வறுமையில் கோரப் பிடியில் சிக்கி வாழ்ந்து வருகின்றனர் என மத்திய திட்டத்துறைஇணையமைச்சர் ராஜசேகரன் கூறினார்.நாட்டில் வறுமைக் கோட்டில் கீழ் வாழ்வோரில் 19 கோடி பேர் கிராமப் பகுதிகளில் வசிக்கின்றனர். உத்தரப் பிரதேசத்தில் தான்நிலைமை மிக மோசம். அங்கு 5.3 கோடி பேர் வறுமைக் கோட்டில் கீழ் வசிக்கின்றனர்.
அடுத்த இடத்தில் பிகார் உள்ளது. இங்கு 4.3 கோடி பேரும், மத்தியப் பிரதேசத்தில் 3 கோடி பேரும் மேற்கு வங்கத்தில் 2.1 கோடிபேரும், ஒரிஸ்ஸாவில் 1.7 கோடி பேரும் வறுமையின் பிடியில் உள்ளனர்.
தமிழகத்தில் 1.3 கோடி பேரும் ஆந்திராவில் 1.2 கோடி பேரும், கர்நாடகத்தில் 1 கோடி பேரும் வறுமைக் கோட்டில் கீழ்வசிக்கின்றனர்.
இந்த நிலைமையில் தான் கடந்த பொதுத் தேர்தலின்போது இந்தியா ஒளிர்கிறது என்று ஒரு கோஷம் மக்களின் காதில் தேனாகபாயந்தது என்பது நினைவுகூறத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications