இந்திய பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை கருவிகள்: களமிறங்கும் அமெரிக்கா
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியப் பெருங்கடலில் சுனாமி அலைகள் உருவானால் அதை முன் கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கை செய்யும் திட்டத்தைஅமெரிக்கா நிறைவேற்றவுள்லது.
யுஎஸ் எய்ட் அமைப்பு 16.6 மில்லியன் டாலர் செலவில் இதற்கான தொழில்நுட்பம் மற்றும் சென்சார் கருவிகளை உருவாக்கிஇந்தியப் பெருங்கடல் பகுதியில் பொருத்தவுள்ளது. கடலில் ஏற்படும் மாற்றங்களை இந்த சென்சார்கள் கண்டறிந்து செயற்கைக்கோள்கள் மூலம் தரைக் கட்டுப்பாட்டு மையங்களை எச்சரிக்கும்.இதன்மூலம் சுனாமி அலைகள் உருவாகியிருப்பது குறித்து முன் கூட்டியே எச்சரிக்கைகளை வெளியிட முடியும். இந்தியாமட்டுமல்லாமல், இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து, மாலத்தீவுகள் உள்ளிட்ட இந்தியப் பெருங்கடல் நாடுகள்அனைத்தும் இத் திட்டத்தால் பலனடையும்.
அமெரிக்காவின் கடல் ஆராய்ச்சி மையம், புவியியல் ஆராய்ச்சி மையம், வர்த்தக வளர்ச்சி மையம், வனத்துறை ஆகியவையும்யுனேஸ்கோ அமைப்பும் இணைந்து இத் திட்டத்தை நிறைவேற்றவுள்ளன.
இத் திட்டம் நிறைவேறும் வரை இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஏற்படும் நிலநடுக்கங்கள், சுனாமிகள் குறித்து ஹவாயில் உள்ளஅமெரிக்காவின் பசிபிக் சுனாமி எச்சரிக்கை அமைப்பு கண்காணிக்கும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications