இன்னொரு வீரப்பன் வந்தாலும் வீழ்த்துவோம்: விஜயக்குமார்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் மாதிரி இன்னொரு வீரப்பன் உருவாகி வந்தாலும், அவனையும் வீழ்ததுவோம் என்றுதமிழக சிறப்பு அதிரடிப்படை கூடுதல் டிஜிபி விஜயக்குமார் கூறினார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட விஜயக்குமார் பேசுகையில், வீரப்பன் வேட்டைக்குமுதல்வர் ஜெயலலிதா மிகவும் உதவியாக இருந்தார். நாங்கள் கேட்ட உதவிகளை எல்லாம் அவர் உடனடியாகசெய்து கொடுத்தார். இதன் காரணமாகவே வீரப்பனை வீழ்த்த முடிந்தது.எந்தவிதக் குழப்பம் இல்லாமல், வீரப்பனை வீழ்த்த வேண்டும் என்பது மட்டுமே எங்களது ஒரே எண்ணமாகஇருந்ததால, வீரப்பனை எளிதில் வீழ்த்த முடிந்தது.
வீரப்பன் விவகாரத்தில் பல்வேறு சர்ச்சைகள், கருத்துக்கள் நிலவுகின்றன. அது குறித்து நாங்கள்கவலைப்படவில்லை. வீரப்பன் வீழ்த்தப்பட வேண்டியவன் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.
இறந்தது வீரப்பன்தானா என்று யாரும் சந்தேகப்பட வேண்டாம். நிச்சயம் அது வீரப்பன் தான். அவன் நிரந்தரமாகதூங்கி விட்டான், நாங்களும் நிம்மதியாக இருக்கிறோம்.
இந் நிலையில் இன்னொரு வீரப்பன் உருவாகி வந்தாலும், அவனையும் வீழ்த்த நாங்கள் தயாராகவேஇருக்கிறோம் என்றார் விஜயக்குமார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications