ஆசிரியர்கள் இல்லாத பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போதுமான ஆசிரியர்கள் இல்லாத சுயநதி பொறியியல் கல்லூரிகளுக்கு, குறைபாடுகளைச் சரி செய்து கொள்ளஒரு மாத கால அவகாசம் கொடுத்து அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் கூறுகையில், தமிழகத்தில் உள்ள சுயநிதிபொறியியல் கல்லூரிகள் பலவற்றில் போதுமான ஆசிரியர்கள் இல்லை என்று புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.இதையடுத்து சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகங்களுக்கு பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.1 மாதத்திற்குள் தங்களது குறைபாடுகளை சரி செய்து கொள்ளுமாறு இந்தக் கல்லூரிகள்அறிவுறுத்தப்பட்டுள்ளன. செப்டம்பர் மாதம் இந்தக் கல்லூரிகளில் பல்கலைக்கழக குழு ஆய்வுமேற்கொள்ளவுள்ளது.
குறிப்பிட்ட காலத்திற்குள் குறைபாடுகளை சரி செய்து கொள்ளாத கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.அந்தக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர் வேறு கல்லூரிகளுக்கு மாற்றப்படுவர் என்றார் விஸ்வநாதன்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications