பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை: சு.சுவாமி
சென்னை:
தனியார் சுய நிதிப் பொறியியல் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்டடோர், பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளதை வரவேற்பதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,இந்தக் கல்லூரிகளுக்காக மாநில அரசுகள் நயா பைசா கூட செலவழிப்பதில்லை. இதனால் இந்தக் கல்லூரிகளில் அரசுக்கோட்டா என்ற பெயரில் இட ஒதுக்கீடு கோர அரசுகளுக்கு எந்த உரிமையும் இல்லை.
கல்வியிலும் அரசு வேலைவாய்ப்பிலும் தலித்துகளைத் தவிர வேறு எந்த ஜாதியினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் இந்துக் கட்சிகளை ஒன்று திரட்டி ஒரு இந்துக் கூட்டணியை உருவாக்கி போட்டியிடதிட்டமிட்டுள்ளோம்.
ஜெயேந்திரரை கைது செய்ததன் மூலம் அதிமுக அரசு இந்து விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. இதை எதிர்க்க ஒரு இந்துகூட்டணி அவசியமாகிறது.
உத்தரப் பிரதேசமும் மத்தியப் பிரதேசமும் ஆற்று நீரைப் பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதைப் போல தமிழகமும்கர்நாடகமும் காவிரி நீரை பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்றார் சுவாமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications