டி.ஆர்.பாலுவின் வெற்றி செல்லும்: உயர் நீதிமன்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மத்திய கப்பல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு,தென் சென்னை மக்களவைத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றதைஎதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தென் சென்னை தொகுதியில் டி.ஆர்.பாலுவை எதிர்த்துப்போட்டியிட்டு தோல்வியுற்ற புருஷோத்தமன் என்பவர்உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அதில், டி.ஆர்.பாலு தனது வேட்பு மனுவில் தனது இரண்டாவது திருமணம் குறித்த விவரத்தை தெரிவிக்காமல்விட்டு விட்டார். எனவே அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்வென்றாது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி பாலசுப்ரமணியம், மனுதாரர் கூறிய காரணங்களை ஏற்க முடியாது என்று கூறிமனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications