பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்கிறது
டெல்லி:
விரைவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலை கடுமையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல்,டீசல் விலையை உயர்த்த மத்திய அரசுக்கு இடதுசாரிக் கட்சிகள் தடை போட்டு வருகின்றன.ஆனால், நிலைமை கட்டு மீறிப் போய்க் கொண்டிருப்பதால் பல்லாயிரம் கோடி லாபம் ஈட்டி வந்த அரசின் எண்ணெய்நிறுவனங்கள் கடந்த சில மாதங்களிலேயே நஷ்டத்துக்கு உள்ளாக ஆரம்பித்துவிட்டன. இதே நிலை நீடித்தால் எண்ணெய்நிறுவனங்களை நடத்துவது சிரமமாகிவிடும் என்பதால் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3.63 பைசா அதிகமாக இருக்க வேண்டும். இதே போல டீசலும்உண்மையான விலையை விட ரூ. 4.15 குறைத்தே விற்கப்படுகிறது.
இதை ஓரளவுக்கு சமாளிக்கும் வகையில் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 2.50 உயர்த்தவும், டீசல் விலையையும் ரூ. 2வரை உயர்த்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. அதே போல சமையல் எரிவாயுவைப் பொருத்தவரைசர்வதேச விலையை விட ரூ. 10 குறைத்தே விற்கப்படுகிறது. இதையும் சரி செய்ய கேஸ் விலையையும் சிறிது உயர்த்த முடிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதே போல மண்ணெண்ணெய் விலையும் 20 பைசா வரை உயர்த்தப்படும் என்று கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications