4,000 நர்சரிப் பள்ளிகளுக்கு கல்வித்துறை நோட்டீஸ்: மூடப்படும் அபாயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசு நிர்ணயித்துள்ள அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாத 4,000 நர்சரிப் பள்ளிகளுக்கு அரசின் தொடக்கக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கும்பகோணம் தீ விபத்தையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு அங்கீகாரம் பெறாத நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளிகளைமூடுமாறு கடந்த ஜூன் மாதம் அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பள்ளிகளின் சார்பில் வழக்குதொடரப்பட்டது.அந்த வழக்கு விசாரணையின்போது, பள்ளிகள் அங்கீகாரம் கோரி அரசுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்தது.
மேலும் அங்கீகாரத்தைப் புதுப்பிக்க 3 மாத கால அவகாசமும் கொடுக்கப்பட்டது.
இந்த கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந் நிலையில் 1,500க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு அங்கீகாரம்வழங்கப்பட்டுள்ளதாக அரசின் தொடக்கக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அங்கீகாரம் பெறுவதற்காக அரசின் விதிமுறைகளை இன்னும் பூர்த்தி செய்யாமல் உள்ள 4,000 பள்ளிகளுக்கு நோட்டீஸ்அனுப்பப்பட்டுள்ளது.
இந்தப் பள்ளிகள் விதிமுறைகளை பூர்த்தி செய்யப்படாவிட்டால் அவற்றை மூடுவதற்கு அரசு உத்தரவிடும் என்றும் தொடக்கக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications