43 அடி உயர் கார் ஷீட் பிள்ளையார்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை பள்ளி மாணவர்கள், கார் ஷீட்டுகளைக் கொண்டு 43 அடி உயர பிரமாண்டமான பிள்ளையார் சிலையை உருவாக்கிசாதனை படைத்துள்ளனர்.
முகப்பேர் சதர்ன்போல் மெட்ரிகுலேஷன் பள்ளியைச் சேர்ந்த 104 மாணவர்கள், உபயோகப்படுத்தப்பட்டு, பயன்படுத்தப்படாமல்வீணாக விடப்பட்ட கார் ஷீட்களைக் கொண்டு பிரமாண்டமான பிள்ளையார் சிலையை வடிக்க முடிவு செய்தனர்.இதையடுத்து 5 ஆசிரியர்களின் உதவியுடன் 43 அடி உயரம், 23 அடி அகலத்தில் பிள்ளையார் சிலையை உருவாக்கியுள்ளனர்.114 மணி நேரத்தில் இந்தப் பிள்ளையார் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 1500 கிலோ எடை கொண்ட கார் ஷீட்கள்பயன்படுத்தப்பட்டன.
ஆகஸ்ட் 29ம் தேதி தொடங்கி திங்கள்கிழமை இப்பணி முடிவடைந்தது. பள்ளி வளாகத்தில் இந்த சாதனைப் பிள்ளையாரைமாணவர்கள் வைத்துள்ளனர். பலரும் இந்த கார் ஷீட் பிள்ளையாரை பார்த்தப் பிரமித்தவண்ணம் செல்கின்றனர்.
இந்த பிள்ளையார் சிலை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் என்று மாணவர்களும், ஆசிரியர்களும் நம்பிக்கைதெரிவித்துள்ளனர். இதற்காக கின்னஸ் நிறுவன அதிகாரிகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications