வந்தே மாதரத்தின் நூற்றாண்டு விழா; நாளை கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
புதுடெல்லி:
வந்தே மாதரம் பாடல் எழுதப்பட்டு நூறு ஆண்டுகள் ஆவதையொட்டி அதை மிகப் பெரிய விழாவாக கொண்டாட மத்திய அரசுஏற்பாடு செய்துள்ளது.1907ம் ஆண்டு ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் நகரில் சர்வதேச சமுதாய காங்கிரஸ் மாநாடு நடந்தது. அப்போது வந்தே மாதரம்வாசகம் இடம்பெற்ற இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டது. மேடம் பிகாஜி காமா என்பவர் இந்தக் கொடியை ஏற்றினார். வந்தேமாதரம் என்ற வாசகம் அப்போது முதல் பிரபலமானது.
வந்தேமாதரம் உருவானதன் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. செப்டம்பர் 7ம்தேதி வந்தே மாதரம் தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்.
டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் வந்தேமாதரத்தின் வரலாறு, பின்னணித் தகவல்கள், தேசியக் கொடி குறித்ததகவல்கள் விளக்கப்படும். இந்த நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications