குற்றலாலக் குளிருக்கு துணை நடிகை பலி
Subscribe to Oneindia Tamil
தென்காசி:
குற்றாலத்திற்குப் படப்பிடிப்புக்காக சென்ற துணை நடிகை அங்கு நிலவும் குளிரைத் தாங்க முடியாமல் பரிதாபமாக இறந்தார்.நெல்லை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் கடும் குளிர்நிலவுகிறது. இந்த நிலையில் சென்னை வட பழனியைச் சேர்ந்த துணை நடிகை பத்மா என்பவர் அங்கு பங்காரு என்ற தெலுங்குப்படப்பிடிப்புக்காக சென்றிருந்தார்.
43 வயதாகும் பத்மா திடீரென உடல் நலம் குன்றி மரணமடைந்தார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், பத்மா கடும் குளிரைத்தாங்க முடியாமல் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அவரது உடல் படப்பிடிப்புக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications