மதானியை விடுவிக்க மார்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
மனிதாபிமான அடிப்படையில், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல்நாசர் மதானியை விடுவிக்க வேண்டும் என்று கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் கேரள மாநில செயலாளர் பினரயி விஜயன் விடுத்துள்ள அறிக்கையில், கோவை குண்டுவெடிப்புவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதானி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.அவரை சிறைக்குள் காவலர்கள் சிலர் தாக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மதானி விஷயத்தில் தமிழக அரசுமனிதாபிமான முறையில் நடந்து கொண்டு அவரை விடுவிக்க ஆவண செய்ய வேண்டும். முதல்வர் ஜெயலலிதா இந்தவிஷயத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும்.
சிறைக்கு வெளியே மதானி உரிய சிகிச்சை பெற தமிழக அரசு தடை விதிக்கக் கூடாது. விசாரணையே இல்லாமல் அவரை நீண்டகாலமாக சிறையில் வைத்திருப்பது நியாயமற்றது என்று கூறியுள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications