பெட்ரோல் விலை உயர்வு: கருணாநிதி ஆதரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாத நிலையில்தான் எடுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி, பாமகதலைவர் ராமதாஸ் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியே ஆக வேண்டியநிலையில்தான் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இருப்பினும் கம்யூனிஸ்ட் மற்றும் திமுக கேட்டுக் கொண்டதன் பேரில்காஸ் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதை வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார்.ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு கட்டுவதற்காக இந்தவிலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர்க்க முடியாதது. காஸ் விலையை உயர்த்தாதது மகிழ்ச்சி தருகிறது என்றுகூறியுள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு நடுத்தர வர்க்கத்தினரைபெரிதும் பாதிக்கும். எனவே இதைத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
More From
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications