பொடாவில் கைதான பெண் நக்சலைட் ஜாமீனில் விடுதலை
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
பொடாவில் கைது செய்யப்பட்ட பெண் நக்சலைட் ஆனந்தி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு தர்மபுரி அருகே காட்டுப் பகுதியில் நக்சலைட் வேட்டையில் போலீஸார் ஈடுபட்டனர். அப்போது ரீட்டா மேரி,ரீனா மேரி, பத்மா, உமா, விஜயா, யசோதா மற்றும் ஆனந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் மீது பொடா சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இவர்களை ஜாமீனில் விட சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டது. இதையடுத்து ஆனந்தியைத் தவிர மற்ற அனைவரும் வேலூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டனர்.ஆனந்தி மீது வேறு ஒரு வழக்கு இருந்ததால் அவரால் வெளியில் வர முடியவில்லை.
இந்த நிலையில் ஆனந்திக்கு மற்ற வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர் செவ்வாய்க்கிழமை இருவழக்குகளிலிருந்தும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications