ஜெ. இன்று தஞ்சை பயணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா இன்று தஞ்சாவூர் செல்கிறார். அங்கு ரூ. 250 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கிவைக்கிறார்.இன்று பிற்பகல் ஹெலிகாப்டர் மூலம் தஞ்சாவூர் செல்லும் முதல்வர் ஜெயலலிதா அங்கு நடைபெறும் அரசு விழாவில் ரூ. 250கோடி மதிப்பிலான நலத் திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, 14,000 பேருக்கு அரசின் பல்வேறு உதவிகளை வழங்குகிறார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் இன்று மாலையே அவர் சென்னை திரும்புகிறார். ஜெயலலிதா வருகையையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் வீரசண்முகமணி மேற்பார்வையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications