சலுகை மழை பொழிந்தாலும் அதிமுக தோற்பது உறுதி: வைகோ
Subscribe to Oneindia Tamil
கோயம்பத்தூர்:
எத்தனை சலுகைகளை ஜெயலலிதா வழங்கினாலும் அதிமுக வரும் சட்டசபைத் தேர்தலில் தோற்பது உறுதி என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் வைகோ பேசுகையில், ஜெயலலிதாவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அதனால்தான் ஏற்கனவேவழங்கப்பட்டு பின்னர் ஜெயலலிதாவால் நிறுத்தப்பட்ட சலுகைகளை, புதிய சலுகைகள் போல வழங்கி வருகிறார் அவர். ஆனால் எத்தனைசலுகைகளை அவர் கொடுத்தாலும் தேர்தலில் தோற்பது நிச்சயம்.தேர்தலுக்கு மதிமுகவினர் இப்போதே தயாராகி வருகின்றனர். முதலில் ஆய்வுப் பணிகள் நடந்தன. தற்போது தேர்தல் நிதியளிப்புகூட்டங்கள் நடந்து வருகின்றன. தேர்தலுக்காக ரூ. 10 கோடி வரை நிதி வசூல் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
எங்களது கூட்டணியை உடைக்க அதிமுக முயற்சிக்கிறது. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை. எந்தக் கட்சியும் இங்கிருந்து போகாது,புதிதாக வேண்டுமானாலும் யாராவது வந்து சேரலாம்.
மதிமுக மத்திய அமைச்சரவையில் சேராது, இது எங்களது கொள்கை முடிவு. அதில் மாற்றம் இல்லை என்றார் வைகோ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications