ஜெ. சலுகைகள்: புதிய நீதிக் கட்சி வரவேற்பு
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா அறிவித்து வரும் சலுகைகள் பொதுமக்களுக்கு பலன் தருவதாக அமைந்துள்ளது என்று புதிய நீதிக் கட்சித் தலைவர்ஏ.சி. சண்முகம் கூறியுள்ளார்.
ஏ.சி.சண்முகம் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வர் ஜெயலலிதா சமீப காலமாக பல்வேறு திட்டங்களை கொண்டுவருகிறார், பல சலுகைகளை அளித்து வருகிறார். இவை மக்களுக்குப் பலன் தருபவையாக அமைந்துள்ளன.விரைவில் சட்டசபைத் தேர்தல் வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. சலுகைகள் அறிவிப்புக்கு இதுவே காரணம். இருப்பினும்இலவச சைக்கிள் போன்ற பல திட்டங்கள் கிராமப்புற மக்களுக்கு பெரும் பயன் தருபவை. இதை புதிய நீதிக் கட்சி வரவேற்கிறது.
புதிய நீதிக் கட்சியின் 6வது ஆண்டு தொடக்க விழா, அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் எனது பிறந்த நாள் ஆகியவற்றை முப்பெரும்விழாவாக தமிழகம் முழுவதும் செப்டம்பர்15ம் தேதி புதிய நீதிக் கட்சி கொண்டாடுகிறது.
விஜயகாந்த் கட்சி தொடங்குவது அவரது இஷ்டம். ஆனால் அவரை நிராகரிப்பதா, ஏற்பதா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
வருகிற சட்டசபைத் தேர்தலில் நிச்சயம் 3வது அணி அமையும். எங்களது கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றினால், அதிமுகவுக்குபுதிய நீதிக் கட்சி ஆதரவு தரும் என்றார் ஏ.சி.சண்முகம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications